முஜாஃபர்நகரின் முக்கியமான கோவில்களில் பைரோன் கோவில் ஒன்றாகும். 11 சிவ லிங்கங்கள் இங்கு உள்ளது விசேஷமாக கருதப்படுகிறது. பார்ப்பன குடும்பம் ஒன்றால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
அவர்களே நிர்வாக மற்றும் விழா வேலைகளை கவனிக்கிறார்கள். பல ஆயிரம் பக்தர்கள் வருகை தரும் இக்கோவிலுக்கு சிவராத்திரி மற்றும் பிற புனிதமான நாட்களில் ஏராளமானோர் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications