முஜாஃபர்நகரின் சனாதன் தரம் கல்லூரி வளாகத்திலேயே இப்பூங்கா அமைந்துள்ளது. கல்லூரின் முதுகலைப் பிரிவால் 1970ல் உருவாக்கப்பட்ட இப்பூங்காவில் ஏராளமான வன விலங்குள் உள்ளன.
இங்கிருக்கும் பூச்சிகள் அரங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் இங்கு வருகை தருகிறார்கள்.



Click it and Unblock the Notifications