மைசூர் நகரத்திற்கு வருகை தரும் பயணிக்கென்று 180 பூங்காக்களும் தோட்டங்களும் மைசூரில் இருக்கின்றன என்பது நம்பமுடியாத ஆனால் ஒரு அதிசயமான உண்மை ஆகும். ஜயநகரில் உள்ள அம்பேத்கர் பூங்காவில் 500 மீட்டருக்கு நடைபாதை காணப்படுகிறது.
இது மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. மற்றும் குவேம்பு நகருக்கருகில் அந்தொலன் பூங்கா உள்ளது. இங்கு ஒரு சுற்றுக்கு ஐந்து நிமிடம் எனும்படியான தூரத்துக்கு நடைபாதையும் உள்ளது. லிங்காபுதி கெரே என்ற ஏரிக்கருகில் மற்றொரு அழகான பூங்கா நடைபாதையுடனும் அழகான மூங்கில் காடுகளுடனும் உள்ளது.



Click it and Unblock the Notifications