Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகப்பட்டினம் » ஈர்க்கும் இடங்கள் » கோடியக்கரை

கோடியக்கரை, நாகப்பட்டினம்

14

கோடியக்கரையானது கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை   ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடியக்கரையில் காணப்படும் வெப்பமண்டல  உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

இவ்வகை காடுகளில் இவையே கடைசியானதும் இறுதியாக எஞ்சியிருப்பதும் ஆகும். கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் (Point Calimere Wildlife and Bird Sanctuary) இங்கு அமைந்துள்ளது.

இந்தியன் பிளாக் பக் , கரண்டி போன்ற அலகுடைய நாரைகள்( spoon billed sandpiper), பூநாரைகள், கிரேட்டர் ஃபிளமிங்கோ எனப்படும் கொக்கு வகைகள் போன்றவை இங்கு காணப்படுகின்றன.

பலவகையான சமய மற்றும் வரலாற்று தொடர்புடைய இடங்கள்  இந்த சரணாலயத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை இங்கு அதிகளவில் காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed