ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்தில் உள்ள இந்த ஹாடி ராணி மஹால் எனும் அரண்மனையானது மிக உன்னதமாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாளிகையாகும். இதன் சுவர்களிலும் கூரைகளிலும் பழமையான குடைவு வேலைப்பாடுகள் மற்றும் வாசகக் குறிப்புகள் காணப்படுகின்றன.
அழகான சுவரோவியங்களையும் இந்த அரண்மனையின் உள்ளே பயணிகள் பார்த்து ரசிக்கலாம். பல ஓவியங்களில் அரசியார் ஹாதி ராணி சேடிப்பெண்களுடன் இருப்பது போன்ற காட்சியே சித்தரிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications