ராணி மஹால் என்னும் இந்த அரண்மனை நாகௌர் நகரத்திலுள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாகும். இது நாகௌர் மன்னர்களின் ராணிகள் வசித்த அந்தப்புர அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையில் ராஜகுடும்பத்தினருக்கான நீச்சல் குளம் ரசனையுடன் அமைக்கப்பட்டிருப்பதை பயணிகள் பார்த்து வியக்கலாம்.



Click it and Unblock the Notifications