பாரா பஜார் எனும் இந்த பிரசித்தமான மார்க்கெட் மல்லித்தால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் பலவகை மெழுகுவர்த்திகள், பிரம்புத்தடிகள் மற்றும் கழுத்துத்துண்டுகள், சால்வைகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றுள்ளது.
பாரா பஜாரில் விற்கப்படும் கைவினைப்பொருட்கள் மற்றும் ஃப்ரூட் ஜாம் போன்றவையும் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளன. மேலும், இப்பகுதியில் பல உணவகங்களும் அமைந்துள்ளன. இவற்றில் பயணிகள் உள்ளூர் உணவை ருசி பார்த்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications