பாராகிளைடிங் எனப்படும் பாராசூட் பறப்பு நைனித்தால் நகரத்தின் மற்றொரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாகும். நௌகுச்சியாதால் எனும் இடத்தில் பயணிகள் இந்த பாராசூட் பறப்பில் ஈடுபடலாம்.
இங்கு அனுபவம் வாய்ந்த பைலட்டுகள் மற்றும் பயிற்சியாளர்கள் நவீன உபகரணங்களுடன் சேவைகளை வழங்குகின்றனர். மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் உள்ள பருவங்கள் இந்த பொழுதுபோக்கு விளையாட்டிற்கு ஏற்றவையாக அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications