Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நைனித்தால் » ஈர்க்கும் இடங்கள் » தி ஃப்ளாட்ஸ்

தி ஃப்ளாட்ஸ், நைனித்தால்

50

தி ஃப்ளாட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சமவெளிப்பிரதேசத்தில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களுக்கான வசதிகள் நிரம்பியுள்ளன. போலோ, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்படுகின்றன.

1880ம் ஆண்டில் இங்கு ஒரு பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டு 151 பேர் மாண்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஏரிக்கு அருகில் இந்த ஆபத்தில்லாத சமவெளிப்பகுதி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு அதற்கு தி ஃப்ளாட்ஸ் (சமவெளி) என்றே பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.

அந்த மண்சரிவு சம்பவத்திற்கு பிறகு இந்த இடம் நைனித்தால் நகரின் பொழுதுபோக்கு கேந்திரமாகவே மாறிவிட்டது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் திருவிழாக்காலங்களில் இந்த சமவெளிப்பகுதியில் நடத்தப்படுகின்றன.

இங்குள்ள சாட் பஜார் பகுதியில் பயணிகள் ருசியான உள்ளூர் உணவு வகைகளை சுவைத்து மகிழலாம். மேலும், போத்தியா மார்க்கெட் பகுதியில் அழகிய உல்லன் பின்னல் ஆடைகளையும் பயணிகள் வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு மசூதி, குருத்வாரா மற்றும் நைனா தேவி கோயில் ஆகியவை இந்த சமவெளிப்பகுதிக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன. கேபிடல் சினிமா எனும் தியேட்டர், ரிங்க் எனும் ரோலர் ஸ்கேட்டிங் வளாகம் போன்றவையும் இங்கு உள்ளன. நியூ கிளப், போட் ஹவுஸ் கிளப் மற்றும் மசோனிக் ஹால் ஆகியவையும் இந்த சமவெளிப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue