நைனித்தால் நகரில் ஒரு முக்கியமான பொழுது போக்கு அம்சம் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றமாகும். பயணிகள் டிஃபன் டாப் மற்றும் நைனா பீக் போன்ற இடங்களுக்கு பசுமையான சூழல் கொண்ட மலைப்பாதைகள் மூலம் மலையேற்றம் செய்து சென்றடையலாம்.
நைனித்தால் நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் இதற்கான வழிகாட்டு சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த பேக்கேஜ் சேவைகளை அளிக்கின்றன.



Click it and Unblock the Notifications