நேரு நிலையம் ஆங்கிலேய கட்டிட கலையின் சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறுது காலம் இங்கு தங்கி இருந்ததால் நேரு நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தான் 1986-ஆம் ஆண்டின் SAARC மாநாடு நடந்தது. இன்று இதை தோட்டக் கலைத்துறை விருந்தினர் மாளிகையாக மாற்றிவிட்டது. அதனால் பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. எனினும் வெளியிலிருந்து புகைப்படம் எடுக்க மட்டும் அனுமதி உண்டு.



Click it and Unblock the Notifications