Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஞ்சன்கூடு » ஈர்க்கும் இடங்கள் » பரசுராம க்ஷேத்திரம்

பரசுராம க்ஷேத்திரம், நஞ்சன்கூடு

10

நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்கு அருகிலுள்ள பரசுராம க்ஷேத்திரம் எனும் ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம். இது கபிலா மற்றும் கௌண்டின்யா ஆறுகள் சங்கமிக்கும் இடமாகும்.

இங்கு பரசுராமர் தன் தாயின் தலையை துண்டித்த பாவத்தை கழுவி மனச்சாந்தி பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும் பரசுராமரின் கோடரி சிவனின் தலையில் தவறுதலாக பட்டுவிட்டதால் வருந்திய பரசுராமரிடம் சிவன் தனக்கு இவ்விடத்தில் ஒரு கோயிலைக்கட்டி வழிபடுமாறு உத்தரவிட்டதாக ஐதீகமாய் நம்பப்படுகிறது.

பரசுராம க்ஷேத்திரத்துக்கு வருகை தராமல் நஞ்சன்கூடு பயணம் முற்றுப்பெறாது என்று சொல்லும் வகையில் இது ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed