புகழ்பெற்ற துறவிகளான பாபா நர்சிங் தாஸ் மற்றும் பாபா கணேஷ் தாஸ் இக்கிராமத்தில் பிறந்தவர்கள். இத்துறவிகளின் ஆசியில் ஆண் குழந்தை பிறந்ததால் இக்கோவில் மன்னரால் கட்டப்பட்டது. வசந்த பஞ்சமி அன்று இங்கு மிகப்பெரிய விழா நடத்தப்படுகிறது.