ஷெர் ஷா சூரியின் பாட்டனாரான இப்ராஹிம் சூரியை நினைவு கூறும் வண்ணம் இது அமைக்கப்பட்டுள்ளது. ஷேக் அஹமத் நியாசி என்பர் தனி வல்லுனராக இருந்து இக்கட்டிடத்தை கட்டினார்.
இந்த சமாதி பெர்சிய பாணி கட்டிடக்கலையை பிரதிபலிப்பதோடு, அந்தக் காலத்தின் அற்புதமான கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications