நப் கன்வல் எனும் இந்த வழிப்பாட்டுத்தலம் மஜாரா ராஜா சாஹிப் எனும் குருத்வாரா வளாகத்தில் ராஜா சாஹிப் எனும் குருவின் நினைவாக அமைந்திருக்கிறது.
இது நவான்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஜிங்ரான் கிராமத்தில் உள்ளது. இந்த ராஜா சாஹிப் குருவோடு தொடர்புடைய மற்றொரு வழிபாட்டுத்தலம் ஒன்று ரெஹ்பா என்ற கிராமத்திலும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications