Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிஜாமாபாத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நிஜாமாபாத் ரயில் மூலம்

நிஜாமாபாத் நகரத்திற்கு எல்லா முக்கியமான இந்திய நகரங்களிலிருந்தும் ரயில் இணைப்புகள் உள்ளன. போபால், புனே, நாக்பூர், ஈரோடு, ஔரங்காபாத், மதுரை மற்றும் மும்பை போன்ற நகரங்களிலிருந்து இங்கு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. அஜந்தா எக்ஸ்பிரஸ் எனும் முக்கிய ரயிலும் இந்த நிலையம் வழியாக செல்கிறது. ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் நகரத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களை சென்றடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன நிஜாமாபாத்

Trains from Bangalore to Nizamabad

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ypr Indb Exp
(19302)
11:30 am
Yesvantpur Jn (YPR)
3:08 am
Nizamabad (NZB)
WED

Trains from Chennai to Nizamabad

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mas Nsl Express
(16003)
9:15 am
Chennai Central (MAS)
3:08 am
Nizamabad (NZB)
SUN

Trains from Hyderabad to Nizamabad

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Krishna Express
(17405)
9:10 pm
Secunderabad Jn (SC)
12:01 am
Nizamabad (NZB)
All days
Sc Jp Exp
(19714)
9:20 pm
Secunderabad Jn (SC)
12:30 am
Nizamabad (NZB)
MON

Trains from Mumbai to Nizamabad

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Nzb Express
(11205)
4:40 pm
Lokmanyatilak T (LTT)
9:15 am
Nizamabad (NZB)
SAT
Devagiri Exp
(17057)
9:10 pm
Mumbai CST (CSTM)
11:00 am
Nizamabad (NZB)
All days

Trains from Pune to Nizamabad

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Pune Nzb Pass
(51421)
2:25 pm
Pune Jn (PUNE)
10:20 am
Nizamabad (NZB)
All days