Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிஜாமாபாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நிஜாமாபாத் கோட்டை

    நிஜாமாபாத் கோட்டை

    நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 02ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம்

    ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம்

    ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தொல்லியல் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் நிஜாமாபாத் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். வரலாற்று அரும்பொருட்கள் மட்டுமன்றி மானுட பரிணாம வளர்ச்சி குறித்த காட்சி விளக்க...

    + மேலும் படிக்க
  • 03நிஜாம் சாகர் டேம்

    நிஜாம் சாகர் டேம்

    நிஜாம் சாகர் டேம் எனப்படும் இந்த அணை நிஜாமாபாத் மாவட்டத்தில் மஞ்சிரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு கோதாவரி ஆற்றின் பல துணை ஆறுகளில் ஒன்றாகும்.

    இந்த அணைப்பகுதி மாநிலைத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 145 கி.மீ தூரத்தில் உள்ளது. நிஜாமாபாத்...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ நீல கண்டேஷ்வரர் கோயில்

    ஸ்ரீ நீல கண்டேஷ்வரர் கோயில்

    நிஜாமாபாத் மாவட்டத்தில் நிஜாமாபாத் நகரத்திலேயே இந்த ஸ்ரீ நீல கண்டேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த கோயில் புகழ் பெற்று விளங்குகிறது.

    இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட ஒவ்வொரு நாளும் -...

    + மேலும் படிக்க
  • 05தொம்மகொண்டா கோட்டை

    தொம்மகொண்டா கோட்டை

    தொம்மகொண்டா எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தொம்மகொண்டா கோட்டை நிஜாமாபாத் நகரத்திலிருந்து 38கி.மீ தூரத்திலும் தலைநகரமான ஹைதராபாத் நகரிலிருந்து 98 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

    தனது வரலாற்றுப்பின்னணி காரணமாக நிஜாமாபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் இந்த...

    + மேலும் படிக்க
  • 06கென்டு மஸ்ஜித்

    கென்டு மஸ்ஜித்

    நிஜாமாபாத் நகரத்தில் வசிக்கும் முஸ்லிம் பொதுமக்களுக்கு மிக முக்கியமான ஆன்மீகத்தலமாக இந்த கென்டு மஸ்ஜித் மசூதி விளங்கிவருகிறது. இது நகர மையத்திலேயே அமைந்திருப்பதால் ஒரு முக்கியமான அடையாளத்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான முஸ்லிம் பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 07மஞ்சிப்பா

    மஞ்சிப்பா

    நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள மஞ்சிப்பா எனும் இந்த சிறிய கிராமம் நிஜாமாபாத் நகரத்துக்கு வெகு அருகிலேயே உள்ளது. நிஜாமாபாத் தாலுக்கா நகரத்திலிருந்து 18.2 கி.மீ தூரத்திலும், நிஜாமாபாத் மாவட்டத்தலைநகரிலிருந்து 66 கி.மீ தூரத்திலும் இந்த கிராமம் அமைந்துள்ளது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 08சாரங்காபுரம் ஹனுமான் கோயில்

    சாரங்காபுரம் ஹனுமான் கோயில்

    நிஜாமாபாத் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் சாரங்காபுரம் எனும் சிறு நகரத்தில் இந்த சாரங்காபுரம் ஹனுமான் கோயில் அமைந்துள்ளது. இந்த சாரங்காபுரம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா நகரமும் ஆகும்.

    நாட்டிலுள்ள முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ ரகுநாத கோயில்

    ஸ்ரீ ரகுநாத கோயில்

    நிஜாமாபாத் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கும் இந்த ஸ்ரீ ரகுநாத கோயில் உள்ளூர் மக்களின் முக்கியமான ஆன்மீகத்திருத்தலமாக பெயர் பெற்று விளங்குகிறது. எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் வழிப்பாட்டிற்காக வருகை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu