Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிஜாமாபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம்

ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம், நிஜாமாபாத்

16

ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தொல்லியல் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் நிஜாமாபாத் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். வரலாற்று அரும்பொருட்கள் மட்டுமன்றி மானுட பரிணாம வளர்ச்சி குறித்த காட்சி விளக்க சித்தரிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.

2001ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மூன்று அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் பிரிவு, சிற்பப்பிரிவு மற்றும் செப்புப்பொருட்கள் பிரிவு என்பவையே அவை.

ஒவ்வொரு பிரிவிலும் நிஜாமாபாத் பகுதியின் வரலாற்று பங்களிப்புகள் மட்டுமன்றி நவீன பங்களிப்புகளும் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் பிரிவில் கி.மு 5000 த்துக்கு முற்பட்ட கற்காலத்தில் மானுட இனம் பயன்படுத்திய கற்கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பேலியோலித்திக், நியோலித்திக் யுகங்களை சேர்ந்த பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 1000ம் ஆண்டு வரையிலான மனித நாகரிகத்துக்குரிய சில மட்பாண்டங்களை இங்கு காணலாம்.

சாதவாஹன வம்சம், காகதீய வம்சம், குதுப் ஷாஹி வம்சம் மற்றும் இஷவாஹு வம்சம் போன்ற பல ராஜவம்சங்களின் ஆட்சியில் புழங்கிய புராதன கால நாணயங்களின் சேகரிப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் அவசியம் காண வேண்டிய அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed