Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பச்மாரி » ஈர்க்கும் இடங்கள் » தூப்கார்

தூப்கார், பச்மாரி

27

தூப்கார், சத்புரா மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமாகும். இது சுமார் 1350 அடி உயரத்தைக் கொண்டுள்ளது. இது பச்மாரியின் உயர்ந்த சிகரமாக மட்டுமல்லாது மத்தியப்பிரதேசம் மற்றும் மத்திய இந்தியாவின் மிக உயரமான சிகரமாகவும் திகழ்கிறது.

பச்மாரியில் நிகழும் சூரிய அஸ்தமனம், பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் கண் கொள்ளாக் காட்சியாகும். மேலும், இந்த இடம் சுற்றுலாத் தலமாகவும் பிரபலமடைந்துள்ளது.

மெல்லிய மழை மேகங்கள் சூழ்ந்திருக்கக் கூடிய மழைக்காலமே தூப்கார் செல்ல ஏதுவான காலம் ஆகும். பச்மாரியின் சுற்றுலாத் துறையை வளமாக்குவதில், தூப்கார் கணிசமான பங்கு வகிக்கிறது.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon