டட்சஸ் நீர்வீழ்ச்சி பச்மாரியில் உள்ள அழகிய அலையருவி ஆகும். இந்த எழில்மிகு நீர்வீழ்ச்சி மூன்று வெவ்வேறு அருவித்தொகுதிகளை உருவாக்குகிறது. ஒருவர் இதன் அடிவாரப்பகுதியை அடைய சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நீர்வீழ்ச்சி சுமார் 100 அடி தொலைவிலிருந்து விழுவதினால் தம்மென்ற காதுக்கினிய ஓங்காரத்தை எழுப்புகிறது. இந்த நீர்வீழ்ச்சி பல்வேறு சிறு குட்டைகளை உருவாக்குகிறது.
பயணிகள் இந்த சிறு குட்டைகளில் நீச்சல் மற்றும் குளியல் போன்ற செயல்களில் பாதுகாப்பாக ஈடுபடலாம். டட்சஸ் நீர்வீழ்ச்சி வல்லமைமிகு சத்புரா மலைத்தொடரில் உருவாகும் நீர்வீழ்ச்சிகளுள் மிக அழகான நீர்வீழ்ச்சி ஆகும். இந்நீர்வீழ்ச்சி புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகிற



Click it and Unblock the Notifications