ஹார்ப்பர் குகை பச்மாரியில் உள்ள ஒரு சிறு குகை ஆகும். இக்குகையின் சுவர்களை பழங்கால சித்திரம் ஒன்று அலங்கரிக்கின்றது. இதில், ஹார்ப் எனப்படும் பழங்கால இசை வாத்தியத்தை ஒரு மனிதன் வாசிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதால், இது ஹார்ப்பர் குகை என்ற பெயரைப் பெற்றுள்ளது.இது ஜடா ஷங்கர் குகைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications