லஞ்சீ கிரி என்பது பச்மாரியில் அமைந்துள்ள ஒரு மலையாகும். சாகச விரும்பிகள் அடிக்கடி வந்து போகும் இடமான இது, மலையேற்றம் மற்றும் நடைப்பயணத்துக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.
லஞ்சீ கிரி, கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் விரியும் பரப்பளவைக் கொண்டு காணப்படுகின்றது. இதன் அடிப்புறத்தில் காணப்படும் பூமிக்கடியில் அமைந்த பாதை, மலையின் மேற்குக் கோடிக்கு இட்டுச் செல்கிறது.



Click it and Unblock the Notifications