Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பேடாப் பள்ளத்தாக்கு

    பேடாப் பள்ளத்தாக்கு, அதன் இயற்கை அழகால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு புகழ் பெற்ற ஸ்தலம். பாலிவுட் படமான 'பேடாப்' பின் நினைவாக இவ்விடம் இபெயரைப் பெற்றது.

    இப்படத்தின் பல்வேறு காட்சிகள் இவ்விடத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது. பஹல்கமிலிருந்து 7 கி.மீ....

    + மேலும் படிக்க
  • 02டுலியன் ஏரி

    டுலியன் ஏரி

    டுலியன் ஏரி கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஏரி பஹல்கமிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் அரு நதியின் அருகில் உள்ளன. இதை தர்சிர் ஏரி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

    அரி ஆற்றில் இருந்து இரண்டு நாள் நடை பயணமாக இந்த டுலியன் ஏரியை வந்தடையலாம்....

    + மேலும் படிக்க
  • 03சந்தன்வாரி

    சந்தன்வாரி என்ற இடம் கடல் மட்டத்திற்கு மேல் 2923 மீட்டர் உயரத்தில் உள்ளது. பஹல்கம் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த சந்தன்வாரியை அடைய 16 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

    இதன் பனி படர்ந்த மலைகளும் மூச்சிரைக்க வைக்கும் அழகும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை...

    + மேலும் படிக்க
  • 04மாமலேஷ்வர் கோவில்

    மாமலேஷ்வர் கோவில்

    மாமலேஷ்வர் கோவில் என்பது அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட கோவிலாகும். இதுவும் புகழ் பெற்ற புனித ஸ்தலம். இக்கோவில் 12-ஆம் நூற்றாண்டில் ஜெயசிம்ம ராஜாவால் கட்டப்பட்டது.

    இக்கோவில் பஹல்கமிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் லிட்டர் நதிக்கரையில்...

    + மேலும் படிக்க
  • 05பைசரண்

    பைசரண்

    பைசரண் என்ற தலம் பஹல்கமிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திற்கு மேல் 2438 மீட்டர் உயரத்தில் உள்ளது. பனி படர்ந்த மலைகளும், அடர்ந்த பைன் காடுகளும் மற்றும் படர்ந்திருக்கும் புல்தரைகளும் ஈர்ப்பதால், இந்த பைசரணுக்கு மிகவும் தூரத்தில் இருந்தும் கூட பல சுற்றுலாப்...

    + மேலும் படிக்க
  • 06பஞ்ச்டர்னி

    பஞ்ச்டர்னி

    பஞ்ச்டர்னி என்ற இடம் சேஷ்நாக் ஏரியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் ஐந்து நீரோடைகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. பஹல்கமிலிருந்து இந்த இடம் வந்து சேர சுமார் 40 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.

    அமர்நாத் செல்லும் யாத்திரையில் இந்த பஞ்ச்டர்னி தான்...

    + மேலும் படிக்க
  • 07அரு

    அரு என்ற இடம் பஹல்கமிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2408 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில் இருந்து பார்த்தால் பள்ளத்தாக்கின் காட்சியமைப்பு மிக பிரம்மாண்டமாக தெரியும்.

    தீரச்செயல் புரிய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் லிட்டர்வாட்டைக் கடந்து...

    + மேலும் படிக்க
  • 08லிட்டர்வாட்

    லிட்டர்வாட்

    லிட்டர்வாட் பஹல்கமிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் படர்ந்த புல்தரைகளை கொண்ட இந்த இடம் இயற்கை அழகுடன் கூடிய இடமாகும்.

    கடல் மட்டத்திலிருந்து 3408 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் முகாமிடுவதற்க்கு சிறந்த இடமாக திகழ்கிறது....

    + மேலும் படிக்க
  • 09ஆயிஷ்முகம்

    ஆயிஷ்முகம்

    ஆயிஷ்முகம் என்ற கோவில் ஒரு சிறிய மலையின் மேல், ஸ்ரீநகரிலிருந்து 86 கி.மீ. தொலைவில் உள்ளன. இந்த கோவில் புகழ் பெற்ற சுபீ துறவி பாபா சைனா-உட்-டின் வாளிக்காக எழுப்பப்பட்டதாகும்.

    இதன் கருவறை குகையின் உள்ளே அமைந்துள்ளது. சுபீ துறவியின் எஞ்சியிருக்கும் மோசேஸ்...

    + மேலும் படிக்க
  • 10சூரியக் கோவில்

    சூரியக் கோவில்

    சூரியக் கோவில் கர்கொடா ராஜாங்கத்தை ஆண்ட லலிதாதித்ய முக்தாபிட அரசரால் கட்டப்பட்டது. இந்த அரசரின் முன்னோடியான ராணாதித்யா முக்தாபிட அரசரால் இந்த கோவிலின் கட்டுமானப்பணி ஆரம்பமாகிவிட்டதாக நம்பப்படுகிறது.

    இந்த கோவில் ஸ்ரீநகரிலிருந்து 64 கி.மீ. தூரத்திலும்...

    + மேலும் படிக்க
  • 11கொலஹோய் பனிக்கட்டி ஆறு

    கொலஹோய் பனிக்கட்டி ஆறு

    கொலஹோய் பனிக்கட்டி ஆற்றை தொங்கும் பனிக்கட்டி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது லிட்டர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த பனிக்கட்டி ஆற்றுக்கு "தொங்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்த காரணமாக அமைந்தது உலக வெம்மை மற்றும் வேறு சில சுற்றுப்புறச் சூழ்நிலைக்காரணிகள்...

    + மேலும் படிக்க
  • 12ஷிகர்காஹ்

    ஷிகர்காஹ்

    ஷிகர்காஹ் என்பது ஒரு புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகம். இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்க அதிகம் விரும்புவார்கள்.

    முன் காலத்தில் அரச குடும்பங்களின் வேட்டையாடும் தலமாக இருந்த இவ்விடம், இப்போது பல வன...

    + மேலும் படிக்க
  • 13டர்சர் ஏரி

    பஹல்கமிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டர்சர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 3962 மீட்டர் உயரத்தில் உள்ளது. இவ்விடத்தின் அகலப் பரப்புக் காட்சி உலகத்தில் உள்ள பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் படியாக உள்ளது.

    டர்சர் ஏரியை அடைய 243 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு...

    + மேலும் படிக்க
  • 14மட்டன்

    மட்டன்

    மட்டனும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஒரு புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். இது அனந்த்நாக்கிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இடத்தை பஹல்கம் செல்லும் ரோடு வழியாக செல்லலாம்.

    இக்கோவிலுக்கு செல்வதற்கு, பாதுகாப்பைக் கருதி அங்கிருக்கும் பாராமிலிட்டரி...

    + மேலும் படிக்க
  • 15கோல்ப் விளையாட்டு

    கோல்ப் விளையாட்டு

    கோல்ப் விளையாட்டும் பஹல்கம் வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும் . இங்கு இருக்கும் கோல்ப் மைதானம் 18 குழிகளை கொண்டவைகள் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் இந்த இடம் இருப்பதால் இங்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu