மட்டனும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஒரு புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். இது அனந்த்நாக்கிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இடத்தை பஹல்கம் செல்லும் ரோடு வழியாக செல்லலாம்.
இக்கோவிலுக்கு செல்வதற்கு, பாதுகாப்பைக் கருதி அங்கிருக்கும் பாராமிலிட்டரி படையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இக்கோவிலில் ஒரு புனித சிவ லிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த லிங்கத்தை சுற்றி செங்கல்கலான அமைப்பில் ஒரு அடைப்பு ஏற்படுத்தி நாலாப் புறமும் தெளிவான நீரை ஓட விட்டுருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications