Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலக்காடு » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாலக்காடு கோட்டை

    பாலக்காடு கோட்டை

    பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு கோட்டை திப்புவின் கோட்டை என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1766-ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி மகாராஜாவால் கட்டப்பட்டது.

    பாலக்காடு கோட்டையை பெரும்பாலும் மைசூர் ஆட்சியாளர்களால் இராணுவ...

    + மேலும் படிக்க
  • 02தோணி அருவி

    தோணி அருவி

    தோணி அருவியில் சுற்றுலாப் பயணிகளின் காலடி அதிக அளவில படவில்லை என்றாலும், பசுமையான அடர் வனங்களின் மத்தியில் காட்சியளிக்கும் அருவியின் கவின் தோற்றம் காண்போரை சொக்கவைத்து விடும்.

    அதோடு இயற்கையின் அற்புதப் படைப்பை அருகில் காணும் அலாதியான அனுபவத்தை அடைய...

    + மேலும் படிக்க
  • 03கல்பாத்தி கோயில்

    கல்பாத்தி கோயில்

    கேரளாவில் உள்ள தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் கல்பாத்தி கோயில், கல்பாத்தி விஸ்வநாத சுவாமி ஆலயம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

    இந்த சிவன் கோயிலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது நம்மை 1425-ஆண்டுக்கு அழைத்துச் சென்று விடும்.மேலும்...

    + மேலும் படிக்க
  • 04ஜெயின் கோயில்

    பாலக்காடு நகருக்கு வெகு அருகில் உள்ள ஜெயின்மேடு என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஜெயின் கோயில், பாலக்காடு மாவட்டத்தின் கலாச்சார பன்முகத் தன்மையை பளிச்சென எடுத்துக் காட்டும் வரலாற்று நினைவுச் சின்னமாகும். இந்தியாவின் வெகு சில ஜைன கோயில்களில் முக்கியமான ஒன்றாக...

    + மேலும் படிக்க
  • 05காஞ்சிரப்புழா

    பாலக்காடு நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் காஞ்சிரப்புழா நகரம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் எழிலே உருவாய் காட்சியளிக்கும் காஞ்சிரப்புழா அணைக்காக மிகவும் பிரபலம்.

    காஞ்சிரப்புழா அணையும், நீர்த்தேக்கமும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே...

    + மேலும் படிக்க
  • 06பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்

    பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமான பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு தெற்கு பகுதியில், சங்கம் மலை தொடர்களுக்கு குறுக்காக அமைந்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் கவர்ச்சிகரமான காட்டுப் பகுதியில் ஏராளமான விலங்குகளையும்,...

    + மேலும் படிக்க
  • 07ஒட்டப்பாலம்

    ஒட்டப்பாலம்

    பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஒட்டப்பாலம் பாரதப்புழா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பாலக்காடு மாவட்டத்தின் மற்ற நகரங்களை போன்று அல்லாமல் தனித்துவமான கலாச்சாரத்தையும், நெடும் கதைகள் பேசும் பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue