பழனியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றாக சரவண பொய்கை திகழ்ந்து வருகிறது. இந்த சரவண பொய்கை எனும் சிறிய குளத்தில் ஏராளமான அதிசய சக்திகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
ஒரு முறை இந்த குளத்தில் மூழ்கிக் குளித்தால், நம்மிடம் இருக்கும் நோய்கள் குணமாகும் என்றும், நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமாக திருவினான்குடி ஆலயத்தில் இருக்கும் இந்த குளம் ஏராளமான பக்தர்களை இங்கு வரவழைக்கிறது.



Click it and Unblock the Notifications