Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலன்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கீர்த்திகும்ப்

    கீர்த்திகும்ப்

    கீர்த்திகும்ப் எனும் இந்த அற்புதமான அமைப்பு பாலன்பூருக்கு அருகில் உள்ள வரலாற்று சின்னமாகும்.

    + மேலும் படிக்க
  • 02படாலேஷ்வர் மகாதேவ் கோவில்

    படாலேஷ்வர் மகாதேவ் கோவில்

    கீர்த்திகும்ப்பிற்கு அருகில் உள்ள ஒரு பழங்கால சிவாலயம் இந்த படாலேஷ்வர் மகாதேவ் கோவில். இங்கு சிவனுக்கு ஒரு அழகிய சிலை உள்ளது. இந்தக் கோவில் படனில் இருந்து குஜராத்தை ஆட்சி புரிந்த புகழ்பெற்ற சித்தராஜ் ஜைஸிங் மன்னரின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 03கேதார்நாத் மகாதேவ் கோவில், ஜெஸ்ஸொரெ

    கேதார்நாத் மகாதேவ் கோவில், ஜெஸ்ஸொரெ

    ஜெஸ்ஸொரேவில் உள்ள இந்த புகழ்பெற்ற சிவாலயம், பாலன்பூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 04மோட்டா ராம்ஜி மந்திர்

    மோட்டா ராம்ஜி மந்திர்

    மோட்டா ராம்ஜி மந்திர் , பாலன்பூரில் உள்ள மற்றுமொரு புகழ்பெற்ற ராமர் கோவிலாகும்.

    + மேலும் படிக்க
  • 05மோட்டு டிரேஸர்

    மோட்டு டிரேஸர்

    பாலன்பூருக்கு சமண சமயத்துடன் பலமான மற்றும் நெடுங்காலத் தொடர்பு உண்டு. அதற்கு இந்த அழகிய இடத்தில் உள்ள பல்வேறு சமணக் கோவில்களே சாட்சியாகும். மோட்டு டிரேஸர் அல்லது பல்லவிய பரஸ்வன்த் கோயில் பலன்பூர் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஜெயின் கோவில் ஆகும்.

    இந்தக்...

    + மேலும் படிக்க
  • 06நானு டிரேஸர்

    நானு டிரேஸர்

    நானு டிரேஸர் என்பது பாலன்பூரில் உள்ள புகழ்பெற்ற சமணக் கோவிலாகும். சமணர்கள் மத்தியில் மிகப் பிரபலமான இந்தக் கோவிலுக்கு ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    + மேலும் படிக்க
  • 07ஜெஸ்ஸொரே ஸ்லோத் கரடிகள் சரணாலயம்

    ஜெஸ்ஸொரே ஸ்லோத் கரடிகள் சரணாலயம் பாலன்பூரிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள ஸ்லோத் கரடிகளை பாதுகாப்பதையே மிக  முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது.

    180 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்த இந்த...

    + மேலும் படிக்க
  • 08பலராம் அரண்மனை

    சுதேச பாலன்பூர் ஆட்சியாளர்களான லோகானிக்கள் வார விடுமுறை நாட்களில் தங்கி வேட்டையாடுவதற்காக உபயோகித்த இந்த பலராம் அரண்மனை தற்போது ஆடம்பர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

    1920-களில் கட்டப்பட்ட, அரண்மனை மற்றும் மாளிகையின் தோற்றம் ஒரு நேர்த்தியான புதிய பாரம்பரிய...

    + மேலும் படிக்க
  • 09பலராம் மகாதேவ் கோவில்

    பலராம் மகாதேவ் கோவில்

    பலராம் மகாதேவ் கோவில் எனும் இந்த சிவாலயம் பாலன்பூரில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத் தலத்திற்கு மிக அருகில் உள்ள ஸுன்தியாஸ் குடும்பத்தின் குலதெயவ கோவிலான தர்மதா கோவிலுக்கும் பயணிகள் சென்று வரலாம்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat