Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலன்பூர் » ஈர்க்கும் இடங்கள் » மோட்டு டிரேஸர்

மோட்டு டிரேஸர், பாலன்பூர்

17

பாலன்பூருக்கு சமண சமயத்துடன் பலமான மற்றும் நெடுங்காலத் தொடர்பு உண்டு. அதற்கு இந்த அழகிய இடத்தில் உள்ள பல்வேறு சமணக் கோவில்களே சாட்சியாகும். மோட்டு டிரேஸர் அல்லது பல்லவிய பரஸ்வன்த் கோயில் பலன்பூர் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஜெயின் கோவில் ஆகும்.

இந்தக் கோவில் 23-வது சமண தீர்த்தங்கரரான பரஸ்வத்திற்காக பாலன்பூரை நிறுவிய  ராஜா ப்ரஹலாதனால் கட்டப்பட்டது. மேலும் இது 108 சமண ப்ரஸ்வந்த் கோவில்களில் ஒன்றாகும். ஆகவே பெரும் எண்ணிக்கையிலான சமணர்கள் இந்தக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed