பாலி நகரத்தின் பழைய பேருந்து நிலையத்துக்கருகில் இந்த பங்கூர் மியூசியம் என்னும் முக்கியமான சுற்றுலா அம்சம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய வரலாற்றுப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள், ஆடைகள், நாணயங்கள் இவற்றுடன் ராஜ உடைகள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் புகழ்பெற்று விளங்கிய பங்கூர் ஜுவார் என்பவரின் பெயர் இந்த அருங்காட்சியகத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications