Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்ஹாலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பன்ஹாலா கோட்டை

    பன்ஹாலா கோட்டையானது பன்ஹாலாவின் அடையாளமாகவே பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. தன் நகரத்தின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த கோட்டை தக்காணப் பிரதேசத்தின் மிக முக்கியமான பிரம்மாண்ட கோட்டையாகும். இது போஜ ராஜாவால் சுமார் 900 வருடங்களுக்கு முன்பு 12ம் நூற்றாண்டில்...

    + மேலும் படிக்க
  • 02அம்பர்கானா கோட்டை

    அம்பர்கானா கோட்டை

    பன்ஹாலாவுக்கு விஜயம் செய்யும்போது தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு வரலாற்றுச்சின்னம் இந்த அம்பர்கானா கோட்டையாகும். மராத்தாக்களின் ஆட்சியில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை இன்றும் உறுதியுடன் நீடித்தி நிற்கிறது.

    ஆட்சி அலுவலகம் மற்றும் அரண்மனைக்கருவூலம் போன்றவை...

    + மேலும் படிக்க
  • 03எம்ப்ரஸ் பொட்டானிக்கல் கார்டன்

    எம்ப்ரஸ் பொட்டானிக்கல் கார்டன்

    பன்ஹாலா பகுதியில் முக்கியமான சிற்றுலாத்தலம் இந்த எம்ப்ரஸ் பொட்டானிக்கல் கார்டன் எனும் பூங்கா தோட்டமாகும். உயரமான மரங்கள் மற்றும் பரந்த புல்வெளிகளுடன் காட்சியளிக்கும் இந்த  பூங்கா தோட்டம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது.

    இந்த பூங்கா...

    + மேலும் படிக்க
  • 04சஜ்ஜ கோதி

    பன்ஹாலா மாவட்டத்தில் அமைந்துள்ள இது 1008ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மரணத்தின் பிடியிலிருந்து சிவாஜி சாமர்த்தியமாக தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. சஜ்ஜ கோதி என்ற பெயருக்கு தண்டனைக்கூடம் என்பது பொருளாகும்.

    இந்த சஜ்ஜ கோதி கட்டிடம் மூன்று...

    + மேலும் படிக்க
  • 05தீன் தார்வாசா

    தீன் தார்வாசா எனும் பெயருக்கு மூன்று கதவுகள் என்பது பொருளாகும். பன்ஹாலா கோட்டையில் உள்ள இது அடுத்தடுத்த மூன்று பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டதாக கோட்டையின் ஒரே நுழைவாயிலாகக் காணப்படுகிறது. இந்த வாசல் வழியாக நுழைந்தே ஆங்கிலேயர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர்.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue