ராமர் கோயில் பௌண்டா சாஹிப்பின் யமுனா பாலம் அருகில் அமைந்துள்ள ஒரு இந்து மத தலமாகும். அதன் பளிங்கு கட்டமைப்புக்கு பெயர் போன இந்த கோயில், 1889 ஆம் ஆண்டு காங்க்ராவின் முன்னாள் மன்னர் ராஜா பிரதாப் சந்த்தின் மனைவியால் அவரது நினைவாக கட்டப்பட்டது.
பிரபலமாக 'மந்திர் ஸ்ரீ தேய் ஜி சாஹிபா' என்று அழைக்கப்படும் இந்த கோவில் கிர்பல் தாஸ் குருத்வாரா என்ற ஒரு தனி பகுதியை குறிப்பிடத்தக்கதாகக் கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள இந்த குருத்வராவால், இந்து மற்றும் சீக்கியர்களின் புனித மத மையமாக இவ்விடம் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications