பர்வனூவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காளி மாதா கோவில், ஒரு பழமையான மத மையமாக விளங்குவது மட்டுமல்லாமல், காலம் மற்றும் நேர மாற்றத்தால் உருவாக்கப்பட்ட இந்துக்கடவுளான காளிக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள்...
பர்வனூவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எடவிந்த்ரா கார்டன்ஸ் என பிரபலமாக அழைக்கப்படும் மொகல் கார்டன்ஸ் ஹரியானாவில் உள்ளது. பாட்டியாலாவின் அரசன் எடவிந்த்ரா சிங் என்பவரின் பெயர் இந்த இடத்திற்கு சூட்டப்பட்டது.
இது பிரபல கட்டிட நிபுணரான நவாப் ஃபிடாய் கான்...
பர்வனூவிலிருந்து 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கற்றாழை தோட்டம், பர்வனூவின் புகழ்பெற்ற தோட்டங்களில் ஒன்றாகும். டாக்டர் ஜே. எஸ். சர்காரியாவால் 1987 இல் அமைக்கப்பட்ட இந்த தோட்டத்தில் அழிவு நிலையிலுள்ள மற்றும் அரிய இந்திய இனங்களைச் சேர்ந்த கற்றாழைச் செடி...
பர்வனூவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்சா தேவி கோயில், அப்பகுதியின் பிரபலமான மத மையங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலத்தை தேசிய நெடுஞ்சாலை 22 வழியாக எளிதில் அடையலாம்.இந்த கோவில் 1811 முதல் 1815 வரை உள்ள ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மனிமஜ்ராவின் மகாராஜா...
சீதள மாதா கோவில் நகர எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மத மையமாகும். இக்கோயில் இந்துக்கடவுளான சீதள மாதாவிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. பக்தர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீதள மாதாவின் திருவிழாவைக் கொண்டாட அதிக அளவில் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
...
பர்வனூ பழத்தோட்டம், முக்கிய சுற்றுலாத்தல வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. ஜாம், ஜெல்லி, மற்றும் பழச்சாறுகள் போன்ற பல பொருட்கள் இந்த இடத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள்கள் மற்றும் பீச் பழங்கள் பர்வனூவில் பெரிய அளவில் கிடைக்கும் பிரபலமான பழ வகைகள் ஆகும்.
ஸ்ரீ பாலாஜி கோயில் பைரவ் கி சேர் என்ற ஒரு சிறிய குக்கிராமத்தில் உள்ள பழமையான மத மையங்களில் ஒன்றாகும். 1988 இல் ஒரு அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோவில், பின்னர் பர்வனூவின் ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்து வருகிறது. கோயிலை கால்கா வழியாக செல்லும்...
பர்வனூவிலிருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சுபது, இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கண்டோன்மெண்ட் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் இப்போது இந்திய இராணுவத்திலுள்ள கூர்க்காவின் ஒரு ராணுவ மையமாக...