Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பர்வனூ » ஈர்க்கும் இடங்கள் » கற்றாழை தோட்டம்

கற்றாழை தோட்டம், பர்வனூ

13

பர்வனூவிலிருந்து 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கற்றாழை தோட்டம்,  பர்வனூவின் புகழ்பெற்ற தோட்டங்களில் ஒன்றாகும். டாக்டர் ஜே. எஸ். சர்காரியாவால் 1987 இல் அமைக்கப்பட்ட இந்த தோட்டத்தில் அழிவு நிலையிலுள்ள மற்றும் அரிய இந்திய இனங்களைச் சேர்ந்த கற்றாழைச் செடி இனத்தின் சுமார் 3,500 வகைகள் உள்ளன. 7 ஏக்கர் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கிய இந்த தோட்டம், ஆசியாவில் உள்ள கற்றாழைத் தோட்டங்களில் மிகப்பெரியதாக விளங்குகிறது.

இங்குள்ள பலவகையான கற்றாழைச் செடிகளைக் காண பயணிகள் மற்றும் தாவரவியலாளர்கள் அதிக எண்ணிகையில் வருகின்றனர். நன்கு நிர்வகிக்கப்படும் இந்த தோட்டத்தில் காலநிலை கட்டுப்பாடு வசதிகள் கொண்ட மூன்று கிரீன் ஹௌசுகள் (green house) உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun