பிரதான அகழ்வாராய்ச்சி ஸ்தலங்களுள் ஒன்றாகிய புலந்தி பாக்கிலிருந்து, பல்வேறு மண்பாண்ட கலைப்பொருட்கள், நாணயங்கள் மற்றும் இவற்றையொத்த கலைப் பொக்கிஷங்கள் பலவும் தோண்டியெடுக்கப்பட்டு, மௌரியப் பேரரசின் வாழ்வு மற்றும் அவர் தம் ஆட்சிக்காலத்தைப் பற்றிய தகவல்கள் மீது புது வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications