பாட்னா கோளரங்கம் சந்தேகமேயின்றி ஆசியாவின் மிகப்பெரிய கோளரங்கங்களுள் ஒன்றாகும். சுற்றுலா காந்தமாக விளங்கி வரும் இக்கோளரங்கத்தில் வான சாஸ்திரம் தொடர்பான திரைப்படக் காட்சிகள் வழக்கமாக ஒளிபரப்பப்படுகின்றன. மேலும், இது பல்வேறு கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது.



Click it and Unblock the Notifications