Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீர்மேடு » ஈர்க்கும் இடங்கள் » குட்டிக்கணம்

குட்டிக்கணம், பீர்மேடு

14

பீர்மேடு நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குட்டிக்கணம் குன்றுகள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுகள் ஒருகாலத்தில் திரிவிதாங்கூர் மகாராஜாக்களின் விருப்பமான கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது.

அதுவே இன்று குட்டிக்கணம் குன்றுகள் அதன் இயற்கையழகு மற்றும் இதமான வெப்பநிலை காரணமாக பிரசித்திபெற்ற தேன் நிலவு ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு இயற்கையன்னையின் செல்லக் குழந்தையான குட்டிக்கணம் குன்றுகள் எவரையும் நோடிப்பொழுதில் ஓவியனாகவும், கவியாகவும் மாற்றி விடும்.

குட்டிக்கணம் குன்றுகளுக்கு அருகில் உள்ள பாஞ்சாலி மேடு டிரெக்கிங் பிரியர்களின் சொர்க்க பூமியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் அருகாமை பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், வலஞ்சங்கானம் அருவி ஆகியவை பயணிகள் அதிகமாக கூடும் இடங்கள். அதோடு இந்தக் குன்றில் உள்ள தேவதாரு காடுகள் சினிமா படப்பிடிப்புகள் அடிக்கடி நடக்கும் பகுதி.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Apr,Mon
Return On
07 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Apr,Mon
Check Out
07 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Apr,Mon
Return On
07 Apr,Tue