பீர்மேடு நகருக்கு வெகு அருகாமையில் 4 கிலோமீட்டர் தொலைவில் திரிசங்கு மலைக்குன்று அமைந்திருக்கிறது. இந்த உருளைக்கற்கள் நிரம்பிய மலைக்குன்றின் பாதைகளில் சூரிய அஸ்த்தமனத்தின் போது நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.
அதுவும் திரிசங்கு மலைக்குன்றிலிருந்து பார்க்கும் போது வானத்தில் சிதறிக் கிடக்கும் ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களின் கண்ணை கவரும் காட்சி என்றுமே உங்களுடைய மனதை விட்டு விலகாது.
இங்கு குடும்பத்தோடு வருபவர்கள், பைக்கிங் பயணம் மற்றும் ஒரு நாள் பயணம், தேன் நிலவுக்காக வருபவர்கள் என்று எப்போதும் கூட்டம் ஜேஜேவென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications