காக்ரா நதியின் கரையில் உள்ள 450ஆண்டுகள் பழமையாக இந்த கோவில் சிவனுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான புண்ணியஸ்தலமான இக்கோவிலுக்கு பண்டிட் கர் பிரசாத் உள்ளிட்ட பல இந்து சந்நியாசிகள் வருகை தந்திருக்கிறார்கள்.
இரண்டு மிகப்பெரிய வாயிற்கதவுகள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அமைந்துள்ளன.இவ்வாயில்கள் 18ஆம் நூற்றாண்டில் ஹஃபிஸ் ரஹ்மத் கான் என்பவரால் கட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications