Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பித்தோராகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மொஸ்தாமனு கோயில்

    மொஸ்தாமனு கோயில்

    மொஸ்தமனு கோயில் எனும் இந்த முக்கியமான ஆன்மீக ஸ்தலம் பித்தோராகர் நகரிற்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. 6 கி.மீ தூரத்தை பேருந்திலும் 2 கி.மீ தூரத்தை கால்நடையாகவும் கடந்து இந்நகரத்திற்கு செல்லலாம்.

    மொஸ்தா எனும் தெய்வத்துக்காக இக்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 02முன்ஷ்யாரி

    முன்ஷ்யாரி

    முன்ஷ்யாரி எனும் இந்த சிறிய நகரம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஜோஹர் எனும் பிரதேசத்திற்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது.

    இந்த  நுழைவாயில் பகுதி  மில்லம், நாமிக் மற்றும் ரலாம் பனிமலைகளுக்கான பாதைகளை இணைக்கிறது....

    + மேலும் படிக்க
  • 03பித்தோராகர் கோட்டை

    பித்தோராகர் கோட்டை

    பித்தோராகர் பகுதியிலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த பித்தோராகர் கோட்டையாகும். இந்த கோட்டை ஸ்தலத்திலிருந்து பயணிகள் காளி ஆறு மற்றும் குமாவூங் பகுதிகளை பார்த்து ரசிக்கலாம்.

    1789ம் ஆண்டுட் இப்பகுதியை ஆக்கிரமித்த கோர்க்கா வம்சத்தினரால் இந்த...

    + மேலும் படிக்க
  • 04கபிலேஷ்வர் மஹாதேவ் கோயில்

    கபிலேஷ்வர் மஹாதேவ் கோயில்

    கபிலேஷ்வர் மஹாதேவ் கோயில் தகௌரா மற்றும் தக்காரி கிராமங்களுக்கு அருகே சோர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. சிவன் கோயிலானது ஒரு குகையின் உள்ளே 10 மீ நீளத்துடன் காணப்படுகிறது.

    புராணக்கதைகளின்படி இந்த இடத்தில் கபில முனிவர் தவம் செய்து வந்ததாக...

    + மேலும் படிக்க
  • 05அர்ஜுனேஷ்வர் கோயில்

    அர்ஜுனேஷ்வர் கோயில்

    அர்ஜுனேஷ்வர் கோயில் பித்தோராகர் பகுதியிலுள்ள முக்கியமான ஆன்மிக அம்சமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    பித்தோராகர் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலத்தை மலையேற்றம் மூலம் சென்றடைய வேண்டியுள்ளது. சிவபெருமானுக்கான...

    + மேலும் படிக்க
  • 06தால் கேதார்

    தால் கேதார்

    தால் கேதார் எனும் இந்த முக்கியமான ஆன்மீகத்தலம் பித்தோராகர் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு குறுகலான பாதை இந்த கோயிலை நோக்கி அழைத்துச்செல்கிறது.

    கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் இந்த கோயில் வீற்றிருக்கிறது. சிவராத்திரி திருநாளின்போது...

    + மேலும் படிக்க
  • 07சந்தக்

    பித்தோராகர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சந்தக் அமைந்துள்ளது. சோர் பள்ளத்தாக்கின் வடக்கு பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்த அழகிய மலைக்குன்றை டிரெக்கிங் மூலம் அடையலாம்.

    இந்த சுற்றுலாத் தலத்தில் ஹேண்ட் கிளைடிங் செய்வது பயணிகளிடையே உற்சாகமான சாகச...

    + மேலும் படிக்க
  • 08த்வஜ் கோயில்

    த்வஜ் கோயில்

    த்வஜ் கோயில் எனும் இந்த புகழ் பெற்ற கோயில் பித்தோராகர் நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீ உயரத்தில் இந்த கோயில் வளாகம் வீற்றுள்ளது. இங்கிருந்து இமயமலையின் பனிமூடிய சிகரங்களை பார்த்து ரசிக்கலாம். இக்கோயில் சிவபெருமான் மற்றும் ஜயந்தி...

    + மேலும் படிக்க
  • 09ஜௌல்ஜிபி

    ஜௌல்ஜிபி எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் பித்தோராகர் நகரிலிருந்து 68 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது கோரி ஆறு மற்றும் காளி ஆறு ஆகியவை ஒன்று சேரும் ஸ்தலமாகும்.

    இங்கு ஒரு வருடாந்திர திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10நகுலேஷ்வர் கோயில்

    நகுலேஷ்வர் கோயில்

    நகுலேஷ்வர் கோயில் எனப்படும் இந்த முக்கியமான கோயில் பித்தோராகர் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்திலும் ஷிலிங் கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும் உள்ளது.

    ‘நகுல்’ மற்றும் ‘ஈஷ்வர்’ ஆகிய இரண்டு சொற்கள் நகுலேஷ்வர் எனும் பெயர் உருவாகியுள்ளது....

    + மேலும் படிக்க
  • 11கோட் காரி தேவி கோயில்

    கோட் காரி தேவி கோயில்

    கோட் காரி தேவி கோயில் எனும் இந்த முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தால் எனும் இடத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது. பக்தர்களின் குறையை எல்லாம் தீர்க்கும் தெய்வீக நீதி மன்றமாக இந்த ஸ்தலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 12நாராயண் ஆஷ்ரம்

    நாராயண் ஆஷ்ரம்

    நாராயண் ஆஷ்ரம் எனும் இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 2734 மீட்டர் உயரத்தில் உள்ளது. பித்தோராகர் நகரிலிருந்து 44 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமம் ஷீ நாராயண் ஸ்வாமி அவர்களால் 1936ம் ஆண்டில் நிர்மாணிக்கபட்டிருக்கிறது.

    பல்வேறு...

    + மேலும் படிக்க
  • 13திதிஹாத்

    திதிஹாத்

    திதிஹாத் எனும் இந்த அமைதியான சுற்றுலாத்தலம் பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகரப்பஞ்சாயத்து அந்தஸ்துடன் விளங்கும் இந்த ஊர் பித்தோராகர் நகரிலிருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 1725 மீட்டர் உயரத்தில் திக்தர் எனும் மலையுச்சியில்...

    + மேலும் படிக்க
  • 14ஜுலாகட்

    ஜுலாகட்

    ஜுலாகட் எனும் இந்த கிராமம் பித்தோராகர் நகரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்திய – நேபாள எல்லைப்பகுதியில் இந்த கிராமம் அமைந்திருக்கிறது. காளி ஆறு இந்த எல்லைப்பகுதியில் கிழக்கு மேற்காக பாய்கிறது.

    இங்கு காளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஒரு...

    + மேலும் படிக்க
  • 15பனிச்சறுக்கு விளையாட்டு

    பனிச்சறுக்கு விளையாட்டு

    பித்தோராகர் பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் மிகவும் விரும்பும் பொழுதுபோக்கு அம்சமாக பனிச்சறுக்கு விளையாட்டு இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள பெடுலி தர் எனும் மலைச்சரிவு பனிச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற ஸ்தலமாக அறியப்படுகிறது.

    சிப்லாகோட் எனும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue