ராஜ் நிவாஸ், பாண்டிச்சேரி

தற்பொழுது ராஜ் நிவாஸ் என்பது பாண்டிச்சேரி அரசின் லெப்டினென்ட் ; கவர்னரின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாகும். ராஜ் நிவாஸ் என்றால் இந்தியில் அரசாங்கத்தின் வீடு என்று பொருளாகும்.ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆளுநராக இருந்த ஜோசப் பிரான்கோயிஸ் டூப்ளேவின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக இருந்த இடம் ராஜ் நிவாஸ் ஆகும்.

மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான ராஜ் நிவாஸ், பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த பாண்டிச்சேரி நகரத்தின் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை கண்ட சாட்சியாக இருந்த இடமாகும். இந்த இடத்தின் தற்போதைய வசிப்பாளராக பாண்டிச்சேரியின் லெப்டினென்ட் கவர்னர் டாக்டர் இக்பால் சிங் உள்ளார்.

Please Wait while comments are loading...