புஷ்கர் நகரிலிருந்து 138 கிலோமீட்டர் தொலைவில் ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக புஷ்கர் நகரை அடையலாம்.