Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புஷ்கர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது புஷ்கர் ரயில் மூலம்

புஷ்கர் நகருக்கு வெகு அருகாமையில் அஜ்மீர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் புது டெல்லி, ஆக்ரா, அஹமதாபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதோடு சதாப்தி மற்றும் பிங்க் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அஜ்மீர் நகரிலிருந்து புது டெல்லிக்கும், ஜெய்ப்பூருக்கும் நேரடியாக இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன புஷ்கர்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது