Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புஷ்கர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

புஷ்கரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அஜ்மீரின் பிரதான பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. இந்த அஜ்மீர் நகருக்கு ராஜஸ்தானின் மற்ற நகரங்களிலிருந்தும், புது டெல்லியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ஜெய்ப்பூர், ஜெய்சல்மேர், புது டெல்லி உள்ளிட்ட நகரங்களிருந்து டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் மற்றும் வால்வோ பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் அஜ்மீர் நகருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.