சவாய் மாதோபூர் – காட்டுயிர் அம்சங்களும் வரலாற்று வாசனையும் கொண்ட சுற்றுலாத்தலம்
சவாய் மாதோபூர் எனும் இந்த சிறிய நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரிலிருந்து 154 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் ஜெய்பூரை......
டோங்க் – சுவாரசியமான புராணக்கதைகளைக் கொண்டுள்ள ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பனஸ் ஆற்றின் கரையில் இந்த டோங்க் நகரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தனி ராஜ்ஜியமாக திகழ்ந்த இந்த ஸ்தலம் பல ராஜ வம்சங்களினால் இந்தியா சுதந்திரம் பெறும் வரை......
விராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி!
ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது......
பாலி – ராஜஸ்தானிய தொழில் நகரம்
தொழில் நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த பாலி நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. பாலி மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது இயங்குகிறது. இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் பந்தி ஆற்றின்......
கிம்சார் - அழகிய மணற்குன்றுகளும், அற்புத கோட்டைகளும்!
ராஜஸ்தானில் பரந்து விரிந்து கிடக்கும் தார் பாலைவனத்தின் ஓரத்தில் கிம்சார் என்ற இந்த அழகிய குக்கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முன்னொரு காலத்தில் டாக்கூர் சாம்ராஜ்யத்தின்......
ரணக்பூர் – ராஜஸ்தான் மண்ணில் ஒரு அற்புதமான கோயில் ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும்......
ரணதம்போர்– காட்டு விலங்குகளின் சொர்க்கபூமி
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ......
பூந்தி – காலத்தில் உறைந்துபோன பழமையின் மேன்மை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹடோதி பிரதேசத்தில் அமைந்துள்ள பூந்தி மாவட்டம் கோட்டா நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலங்காரமான கோட்டைகள், அற்புதமான அரண்மனைகள்......
ஜெய்ப்பூர் - இளஞ்சிவப்பு நகரத்தின் ராஜகம்பீரம்
இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான......
அஜ்மீர் – வரலாற்றின் தடயங்கள் பொதிந்த நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று......
லாட்னூன் - ஜைன கடவுள்களின் ஸ்தலம்
ராஜஸ்தானின் நாகவ்ர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லாட்னூன் நகரம் முன்னொரு காலத்தில் சந்தேரி நாகரி என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த......
கிஷன்கர் - சலவைக்கல் நகரம்
கிஷன்கர் நகரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஆங்கிலேய ஆட்சியின் போது ஜோத்பூர் அரசின் தலைநகரமாக விளங்கியது. அப்போது......
தேஷ்நோக் - விந்தையான இறை வழிபாடுடைய கிராமம்
தேஷ்நோக் எனும் அழகிய குக்கிராமம் ராஜஸ்தான் மாநிலத்தின் 'ஒட்டக தேசம்' என்று அழைக்கப்படும் பிக்கனேர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முன்பு பத்து பகுதிகளாக......
நாகௌர் – உங்களை அடிமைபடுத்தும் பேரழகு!
ராஜஸ்தானின் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகௌர் நகரம் நாக சத்திரிய வம்சத்தினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது நாகௌர் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கி வருகிறது. இந்த நகரம் புகழ்......
பலோடி - உப்பு நகரம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் 'உப்பு நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படும் பலோடி நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரம் 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தன்னுடைய வரலாற்றை சுமந்து......
கும்பல்கர் - அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த நகரம்
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கும்பல்கர் நகரம், கும்பல்மேர் என்ற பெயரிலும் அறியப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரில் ரானா கும்பா என்ற......
ஷேக்ஹாவதி –வீரமாந்தர்கள் மற்றும் காலத்தை வென்ற சின்னங்களின் பூமி
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத......
கோட்டா – சம்பல் ஆற்றங்கரையில் ஜொலிக்கும் வரலாற்றுகால நாகரிகம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றான கோட்டா நகரம் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் பலவிதமான தொழிற்சாலைகளை கொண்டிருப்பதால்......
சித்தோர்கர் – வரலாற்று அற்புதங்களை அசை போட வைக்கும் ஸ்தலம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தோர்கர் அல்லது சித்தூர் என்றழைக்கப்படும் இந்த நகரம் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது தன் கம்பீரமான கோட்டைகளுக்காகவும்,......
சிகார் - வரலாற்று புத்தகமாய் திகழும் நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார்......
நாதத்துவாரா - மாயக் கண்ணனின் பூமி
ராஜஸ்தானின் உதைப்பூர் மாவட்டத்தில் பனாஸ் நதிக் கரையோரத்தில் அமைந்திருக்கும் நாதத்துவாரா நகரம் 'அப்போலோ ஆஃப் மேவார்' என்ற பெயரிலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.கலை மற்றும் கலைப்......