ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பெற்றோர்கள் சமாதி பிரதான சாலை மற்றும் சமாதி சாலை ஆகியவற்றுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பீரமான கல்லறை மாடமாகும். இந்த சமாதி கருங்கற்களை கொண்டு அற்புதமாக வடிமைக்கப்பட்டிருப்பதுடன், நன்றாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. அதோடு இங்கு ஒரு விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications