ரைசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒயிட் வாட்டர் ராப்டிங் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இடம் கூடாரம் அமைத்து தங்கி ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் உள்ளது.
பியாஸ் நதியில் ராப்டிங் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற மாதங்களாக ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலங்கள் அறியப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் சேவைகளை, வாடகை முறையில் இங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications