Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » ஈர்க்கும் இடங்கள் » லாங் நூலகம்

லாங் நூலகம், ராஜ்கோட்

38

இலக்கியத்திலும், புத்தகம் படிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பெரிய விருந்தையளிக்கும் இடமாக லாங் நூலகம் உள்ளது. ஏனெனில், லாங் நூலகத்தில் அந்த வகையிலான சேகரிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கத்தியவாரி மற்றும் குஜராத்தி இலக்கியத்தைச் சேர்ந்த பழமையான புத்தகங்கள் பலவற்றையும் கொண்டுள்ள இடமாக இந்நூலகம் உள்ளது. மேலும், காலனியாதிக்க காலத்தைச் சேர்ந்த பார்வை குறிப்புகள் (Reference Notes) பலவும் இந்நூலகத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue