Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » ஈர்க்கும் இடங்கள் » ராம்பாரா வனவிலங்கு சரணாலயம்

ராம்பாரா வனவிலங்கு சரணாலயம், ராஜ்கோட்

38

வனவிலங்கு வாழ்க்கையை விரும்பி ரசிப்பவர்கள் ராஜ்கோட்டில் இருக்கும் இந்த சரணாலயத்திற்கு வரும் போது அவர்களின் ஆர்வத்திற்கும், சாகசப் பயண விருப்பத்திற்கு சிறந்த வடிகால் கிடைக்கும்.

எல்லா வகையான பச்சைத் தாவரங்களும், சில அரிய மற்றும் ஆர்வமூட்டக் கூடிய வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கொண்டுள்ள சரணாலயமாக இருக்கும் இந்த இடம் உள்ளூரின் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.

பெரிய வகை மான்கள், நீல எருதுகள், நரிகள், கழுதைப்புலிகள், அழியும் நிலையில் உள்ள சிங்காரா மற்றும் பல வண்ணமயமான பறவைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக ராம்பாரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed