ராஜ்கோட்டிற்கு வருபவர்கள் காண வேண்டிய மற்றுமொரு அமைதியான மற்றும் அழகான சுற்றுலாத்தலமாக ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது.
பசுமை நிரம்பிய அமைதியான வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த மடத்தில், பொது நூலகம், ஆயுர்வேதிக் மையம் மற்றும் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி ஆகியவை உள்ளன.



Click it and Unblock the Notifications