கடோரி சார் ஏரியிலிருந்து இறங்கும் போது மேற்கு திசையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3300 மீ உயரத்தில் அமைந்துள்ள ரவி வால்லி மார்க் ஏரித் தொகுப்புகளை காண முடியும்.
நீல் சார், டிங் சார், கோகார் சார் மற்றும் பாக் சார் ஆகிய நான்கு ஏரிகளை கொண்டுள்ள இடமாதலால் இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. இந்த இடத்தில் கேம்ப் அமைத்து தங்குவதற்காகவே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ராஜோவ்ரிக்கு வருவார்கள்.



Click it and Unblock the Notifications